பொன்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொன்னி:
என்றழைக்கப்படும் காவிரி ஆறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொன்னி, பெயர்ச்சொல்.
  1. காவிரி (திவா.)
    (எ. கா.) பொன்னி வளம் பெருகும் (திவ். பெரியதி. 7, 8, 3).
  2. எட்டாம்பாட்டன் (J.)
  3. காண்க...பொன்னாசி¹

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Kāvēri river
  2. ancestor of the 8th generation
  3. See... பொன்னாசி¹


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னி&oldid=1413328" இலிருந்து மீள்விக்கப்பட்டது