உள்ளடக்கத்துக்குச் செல்

கிணறெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கிணறெடுத்தல்:
-கிணறு தோண்டப்படுகிறது/வெட்டப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கிணறு + எடு-த்தல்

பொருள்

[தொகு]
  1. கிணறுவெட்டு தல்.
  2. கிணறுவெட்டுதற்கேற்ற இடந்தேர்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To dig or sink a well
  2. To select a spot for a well, with reference to the situation of house and other surrounding objects, the nature of the soil, the depth at which water may be found, etc.,


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிணறெடுத்தல்&oldid=1430954" இலிருந்து மீள்விக்கப்பட்டது