தெற்றுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தெற்றுதல், வினைச்சொல்.
- இடறுதல்
- தடைப்படுதல்
- மாறுபடல்
- பிழைசெய்தல்
- பின்னல்
- பிணங்குதல்
- தொடுத்தல்
- இறுக்குதல்
- பல்லைக் கடித்தல்
- வாய்கொன்னுதல்
- அலைத்தல்
- தடுத்தல்
- இகலுதல்
- செறிதல்
- மோதுதல்
- மாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +