நவார்ப்பட்டை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--பாரசீகம்-- nawārR--தமிழ்--பட்டை--மூலச்சொற்கள்
- நாவார் + பட்டை
பொருள்
[தொகு]- நவார்ப்பட்டை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- நாடாக் கட்டிலில் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பயன்படுத்தப்படும் நாடா/நாடாவைப் போன்றவை.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]