நாடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நாடா (பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் :
  1. weaver's shuttle, commonly made of a small hollow bamboo - நெசவுக்கருவிவகை
  2. ribbon, tape - கட்டுதற்கு உதவும்படி நெய்யப் பட்ட நூற்பட்டை
  3. phylactery, frontlet - யூதர்கள் தம் வேதவாக்கியங்களை எழுதிச் சிறுதோற்படையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணி வகை
  • பிரான்சியம் : ruban
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை)

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாடா&oldid=1635026" இருந்து மீள்விக்கப்பட்டது