கோழிக்காமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோழிக்காமம்:
எனில் விரைவில் இந்திரியஸ்கலிதம் உண்டாகும் புணர்ச்சி-படம்:எடுத்துக்காட்டாக கோழிகளின் உடலுறவு
(கோப்பு)
  • புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--கோழி + சமஸ்கிருதம்--काम--கா1ம--

பொருள்[தொகு]

  • கோழிக்காமம், பெயர்ச்சொல்.
  1. கோழிப்போகம்
  2. விரைவில் இந்திரியஸ்கலிதம் உண்டாம் புணர்ச்சி (உள்ளூர் பயன்பாடு)
  3. கோழிப்புணர்ச்சி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sexual union attended with a very early discharge of semen,

விளக்கம்[தொகு]

  • கோழிகளைப்போல விரைவில் ஆண்விந்து வெளிப்பட்டு முடிவுறும் உடலுறவு...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிக்காமம்&oldid=1452942" இலிருந்து மீள்விக்கப்பட்டது