கிட்டிமுட்டி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மிகநெருக்கமாக
- (எ. கா.) அவன் கிட்டிமுட்டிவந்தால் வட்டியைத்தள்ளிவிட்டு முதலைமாத்திரம் வாங்குவேன்.--(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- adverb
- closely, pressingly near
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +