கிட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கிட்டு, பெயர்ச்சொல்.
  1. கிருஷ்ணன் என்ற பெயர்கொண்ட ஒரு நபரைச் சுருக்கமாக அழைக்கும் பெயர்ச் சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a nick name based on the proper name of hindu males i.e., Krishna

விளக்கம்[தொகு]

  • இஃதொரு தமிழகத்தில் மிகப் பரவலாகப்பயன்படுத்தப்படும் சொல்லாகும்...இறைவன் கிருஷ்ணனின் ,கிருட்டிணன் (கிருஷ்ணன்), கிருட்டிணசாமி (கிருஷ்ணசாமி), கிருட்டிணமூர்த்தி (கிருஷ்ணமூர்த்தி). கிருட்டிணய்யா (கிருஷ்ணய்யா) முதலான பெயர்களைக்கொண்ட ஆண்களை குறிக்கும் அல்லது அழைக்கும் சுருக்கச் சொல்லாகும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டு&oldid=1457037" இலிருந்து மீள்விக்கப்பட்டது