திராக்ஷரசப்புளிப்பு
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிக் கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--द्राक्षा + रस--த்3ராக்ஷா + ரஸ--தமிழ்--புளிப்பு--மூலச்சொற்கள்
- திராக்ஷை + ரச + புளிப்பு
பொருள்
[தொகு]- திராக்ஷரசப்புளிப்பு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- tartaric acid
- acidumtartaricum
விளக்கம்
[தொகு]- திராட்சைப்பழ இரசத்திலிருந்து தயாரிக்கப்படும், புளிப்புச் சுவையுள்ள ஒரு வகை உப்பு திராக்ஷரசப்புளிப்பு எனப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +