yada yada
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- yada yada, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- ஏறக்குறைய தமிழ்ப் பேச்சில் வளவள, லொடலொட என்னும் ஒலிகளின் பயன்பாட்டைப்போல ஆங்கிலத்தில் உபயோகிக்கும் சொல் yada yada
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yada yada--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்