உள்ளடக்கத்துக்குச் செல்

yada yada

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • yada yada, பெயர்ச்சொல்.
  1. வெறுப்பு/அலுப்பூட்டும் அல்லது வெகு சொற்பமான தகவல்/அறிவைத்தரும் பேச்சு அல்லது மொழி

விளக்கம்

[தொகு]
  • ஏறக்குறைய தமிழ்ப் பேச்சில் வளவள, லொடலொட என்னும் ஒலிகளின் பயன்பாட்டைப்போல ஆங்கிலத்தில் உபயோகிக்கும் சொல் yada yada
( மொழிகள் )

சான்றுகோள் ---yada yada--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yada_yada&oldid=1630136" இலிருந்து மீள்விக்கப்பட்டது