சாயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாயல்(பெ)

  1. ஒப்பு
  2. நிழல், பிம்பம்
  3. மென்மை
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து (புற.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. likeness, similarity, resemblance
  2. avenue trees
  3. tenderness


விளக்கம்
  • சாயல் = ஒரு செயலை ஒத்திருத்தல்
பயன்பாடு
  • குழந்தை அதன் அம்மா சாயலில் உள்ளது
  • அவனது செயற்பாடுகள் எல்லாம் அவனது தந்தைச் சாயலிலேயே இருக்கிறது
  • சாயம் என்னும் வார்த்தை சாயலிலிருந்தேப் பிரிந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாயல்&oldid=1972498" இலிருந்து மீள்விக்கப்பட்டது