பிம்பம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிம்பம் (பெ)
- உருவம்
- பிரதிபிம்பத்திற்கு மூலப்பொருள்
- சிலை; பிரதிமை
- கோவைக் கொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கண்ணாடியை எடுத்துக் கொள். நம் பிம்பம் காட்டுகிறது நாம் எதிரே நிற்கிறபோது. நாம் எதிரே நில்லாவிட்டாலும் வேறெதையாவது காட்டிக் கொண்டேதானே இருக்கிறது ?... நீரை எடுத்துக் கொள். நம் நிழலைக் காட்டும். நாம் பார்க்காதபோதும் எதையாவது பிம்பமாய்ச் சுமந்து கொண்டேயிருக்கிறது. (திசை ஒன்பது திசை பத்து, எஸ். ஷங்கரநாராயணன் )
- தன்னைபற்றிய பிம்பம், ஊரார் பேச்சு எதையும் எப்போதுமே ஒரு பொருட்டாக எண்ணியவரல்ல அவர் (கனல், ஜெயமோகன் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பிரதிபிம்பம் - நிழல் - உருவம் - தோற்றம் - #
இப்படிக்கு அனுராதா தமிழாசியை