கொல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொல்லி, பெயர்ச்சொல்.

  1. ஒரு பண்
  2. ஒரு மலை (திருச்சிராப்பள்ளியில் உள்ள கொல்லிமலை)
  3. கொல்லக்கூடியது (எ.கா. பூச்சிக்கொல்லி, ஆட்கொல்லி, களைக்கொல்லி); ஒன்றை இல்லாமல் செய்யக்கூடியது
  4. நெருப்பு
  5. கொல்லிப்பாவை (கொல்லி மலையில் இருக்கும் பாவை)
  6. கொல்லி -> கொற்றி -> கொற்றவை
மொழிபெயர்ப்புகள்
  1. a systematic tune or melody (paN)ஆங்கிலம்
  2. name of a mountain in Tamil Nadu
  3. anything that kills (like insecticide)
  1. இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • பூச்சிக்கொல்லி
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கொல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லி&oldid=1995685" இலிருந்து மீள்விக்கப்பட்டது