நல்லொழுக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நல்லொழுக்கம், .
- நல்ல ஒழுக்கம்; நன்னடத்தை
- (சமணம்) இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நன்றிக்குவித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நல்லொழுக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற