உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லொழுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நல்லொழுக்கம், பெயர்ச்சொல்.

  1. நல்ல ஒழுக்கம்; நன்னடத்தை
  2. (சமணம்) இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. moral conduct
  2. (Jaina.) right conduct . (மேருமந். 107.)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நன்றிக்குவித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
நடத்தை - நன்னடை - நன்னடத்தை - கண்ணியம் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நல்லொழுக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்லொழுக்கம்&oldid=1065728" இலிருந்து மீள்விக்கப்பட்டது