உள்ளடக்கத்துக்குச் செல்

கூர்ப் பானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - One of the variety in the clay pots.
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு)-கூர்ப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • கொச்சை வழக்கில் கூர்ப் பானை எனப் படுகின்றது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்ப்_பானை&oldid=1979784" இலிருந்து மீள்விக்கப்பட்டது