சொக்கவெள்ளி
Appearance
பொருள்
சொக்கவெள்ளி(பெ)
- தூய வெள்ளி
- விடிவெள்ளி
- சொக்கவெள்ளி உதயமாகிவிட்டதாற்புறப்படுவோம்.
ஆங்கிலம்
- silver of the purest kind
- morning star
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ? (புரட்சிக்கவி, பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொக்கவெள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +