epistle
Appearance
பொருள்
epistle(பெ)
- மடல், கடிதம், திருமுகம், நிருபம், பத்திரம்,
- விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் ஏசுநாதரின் சீடர் எழுதிய கடிதம்
- வழிபாட்டின் போது வாசிக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் கடிதம்
விளக்கம்
பயன்பாடு
:letter - note - message - missive - dispatch - communication
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---epistle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *