உள்ளடக்கத்துக்குச் செல்

நிருபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிருபம்(பெ)

  1. எழுதியனுப்புங் கட்டளை
  2. கடிதம்
  3. தீர்மானம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. letter of authority; epistle from a king or other superior; mandate; order
  2. note, letter
  3. decree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம் (S. I. I. i, 120, 123)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிருபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடிதம் - கட்டளை - தீர்மானம் - ஓலை - ஆணை - திருமுகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிருபம்&oldid=1065913" இலிருந்து மீள்விக்கப்பட்டது