கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) plumpness /ப்ளம்ப்-னிஸ்/
- குண்டு, திரட்சி, தடிமன், பருமன், புஷ்டி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- The boy was ashamed of his plumpness and wanted to reduce = அந்தச் சிறுவன் தனது உடல்பருமனை நினைத்து வெட்கப்பட்டான் அதைக் குறைக்க நினைத்தான்.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி