உள்ளடக்கத்துக்குச் செல்

அத்துப்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அத்துப்படி(பெ)

  • சரளம்; ஒன்றை நன்கறிந்த நிலை; கைவந்தது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவருக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகள் அத்துப்படி.
  • ஒரு ஒலிப்பதிவுக்காக சென்றிருந்த போது ஒன்பது வயது சிறுவன் கீ போர்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.​இவன் யார் என்றதும் டி.ஆர்.​ பாப்பா இந்த பையன்தான் உங்கள் பாட்டுக்கு இசையமைக்கப் போகிறார் என்றா. அந்தச் சிறுவனிடம் நெருங்கி என் பாடல்களையெல்லாம் கேட்டிருக்கியா என்றேன்.​ உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி என்றான். (என்னிடம் அடிவாங்கிய ரகுமான்-டி.எம்.எஸ்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அத்துப்படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அறி - படி - சரளம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துப்படி&oldid=1979616" இலிருந்து மீள்விக்கப்பட்டது