அத்துப்படி
Appearance
பொருள்
அத்துப்படி(பெ)
- சரளம்; ஒன்றை நன்கறிந்த நிலை; கைவந்தது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- well-versed, fluent, being thoroughly informed
விளக்கம்
பயன்பாடு
- அவருக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகள் அத்துப்படி.
- ஒரு ஒலிப்பதிவுக்காக சென்றிருந்த போது ஒன்பது வயது சிறுவன் கீ போர்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.இவன் யார் என்றதும் டி.ஆர். பாப்பா இந்த பையன்தான் உங்கள் பாட்டுக்கு இசையமைக்கப் போகிறார் என்றா. அந்தச் சிறுவனிடம் நெருங்கி என் பாடல்களையெல்லாம் கேட்டிருக்கியா என்றேன். உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி என்றான். (என்னிடம் அடிவாங்கிய ரகுமான்-டி.எம்.எஸ்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அத்துப்படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி