தீர்த்தயாத்திரை
Appearance
பொருள்
தீர்த்தயாத்திரை(பெ)
- புண்ணிய தீர்த்தங்களில் நீராடப் பயணம் செல்லுகை
ஆங்கிலம் (பெ)
- pilgrimage to sacred bathing ghats
விளக்கம்
பயன்பாடு
- தீர்த்தயாத்திரை செல்லும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது! "கங்கையில், வாழ்வில் ஒருமுறையேனும் நீராடு..." என்கின்றனர் பெரியவர்கள். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. (அழகர் வந்தார்; அருளை தந்தார், தினமலர் வாரமலர், 6 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்த்தயாத்திரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +