தீர்த்தக்கரை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தீர்த்தக்கரை(பெ)
- புண்ணிய நீர்த்துறை
- (வைணவம்) திருமண் தரித்துக்கொள்ளும்போது நீர் வைத்துக்கொள்ள உதவும் தேங்காயோட்டு அகல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- sacred bathing-ghat
- cup made of coconut-shell used by Vaiṣṇavaites to hold water for preparing paste for their caste marks
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்த்தக்கரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +