சதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொல்ல சதி (conspiracy to kill)
- சர்வதேச சதி (international conspiracy)
- இரகசியமான சதி (secret plot)
- சதியாய் வா (come quickly)
(இலக்கியப் பயன்பாடு)
- சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து (சூடாமணி நிகண்டு)
{ஆதாரம்} --->