உள்ளடக்கத்துக்குச் செல்

நெற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெற்று(பெ)

  1. முதிர்ந்து காய்ந்த காய்
  2. நெறிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a dried, mature seed or nut
  2. stiffness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெற்று(வி)

  1. மோது
  2. இலக்கில் தட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. thrust, dash
  2. strike a mark, as with balls
விளக்கம்
பயன்பாடு
  • என்னைச் சுவரில்நெற்றினான்

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காய் - முதிர் - மோது - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெற்று&oldid=1218654" இலிருந்து மீள்விக்கப்பட்டது