முற்காலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முற்காலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முற்காலம் = முன் + காலம்
பயன்பாடு
- உதயம் - கதிரவன் தோன்றும் காலம். உதயாதி என்பது அதற்கும் முற்காலம் ([1])
- நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிச்சொத்து என்பதற்குச் சிறுதுளிகூட ஆதாரம் இல்லை. முற்காலம் தொட்டே இந்தக் கோயில் பொது வழிபாட்டுக்குரிய இடமாகத்தான் உபயோகத்தில் இருந்துள்ளது (தில்லை அம்பலம், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முற்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +