உள்ளடக்கத்துக்குச் செல்

கற்காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கற்காலம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • கற்காலம் = கல் + காலம்; கல்லால் ஆன கருவிகளைத் தொல்கால மனிதர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய காலப் பிரிவு.
  • கற்காலத்தைப் பழைய கற்காலம் (சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்), இடைக் கற்காலம் (சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்), புதிய கற்காலம் (சுமார் 3000-4000 ஆண்டுகளுக்கு முன்) எனப் பிரிப்பர்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

கல் - காலம்
முற்காலம், தற்காலம், பிற்காலம், பொற்காலம்

ஆதாரங்கள் ---கற்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்காலம்&oldid=1633865" இலிருந்து மீள்விக்கப்பட்டது