அருகர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
==பொருள்==முருகன்
- அருகர், பெயர்ச்சொல்.
- சமண மதத்தவர்
- சமணக் கடவுள்; அருகக்கடவுள்; தீர்த்தங்கரர்
- சமீபம்
- துறக்கா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2)
- நிலையாமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Jain
- Jaina Arhat
- nearness
- impermanence, instability
விளக்கம்
- அருகர் மகாவீரரை மட்டும் குறிப்பதன்று. அனைத்து (24) தீர்த்தங்கரர்களையும் குறிக்கும். மகா வீரர் 24ஆம் அருகர்.
- அரிஹந்த் -> அர்ஹந்த் -> அர்கர் -> அருகர் என்று தமிழில் ஆனது.
- அர்ஹன் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்தும் (யஜூர் வேதம்) உருவாகியிருக்கலாம். அர்ஹன் -> அருஹன் -> அருகன் -> அருகர் என்று தமிழில் ஆனது. [O Arhan ! You are equipped with the arrow of vastuswarupa, the law of teaching and the ornaments of the four infinite qualities. O Arhan ! you have attained the omniscient knowledge in which the entire universe is reflected. O Arhan ! You are protecting all the Jivas in the world. O the destroyer of Kama (lust) ! There is no strong person equal to you.
—Yajur Veda, Cha. 19 Mantra 14]
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +