தீர்த்தங்கரர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தீர்த்தங்கரர்(பெ)
- சைனருள் அருகர் (இருபத்துநால்வர்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Jaina Arhats, 24 in number
விளக்கம்
- அருகபதவியடைந்த இருபத்துநால்வர்கள்: விருஷபர், அசிதர், சம்பவர், அபிநந்தனர், சுமதி, பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரபிரபர், புஷ்பதந்தர் அல்லது சுவிதி, சீதளர், சிரேயாஞ்சர், வாசுபூச்சியர், விமலர், அநந்தர், தர்மர், சாந்தி, கிரந்து அல்லது குந்து, அரர், மல்லி, முனிசுவ்விரதர், நமி, நேமி, பார்சுவர், வர்த்தமானர் அல்லது மகாவீரர்
- தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரை. பிறவிக் கடலில் இருந்து கரை ஏறியவர்கள் என்று பொருள்.
- (அருகர் = நோன்பு உடையவர்கள்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்த்தங்கரர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +