ஆய்ஞன்
Appearance
பொருள்
- ஆய்ஞன் = காரணங்களை ஆய்பவன்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ' ஆய்ஞனாக இருந்தால் அவதி இல்லை '
- (இலக்கணக் குறிப்பு)ஆய்ஞன்என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையாகும் .
- (இலக்கியப் பயன்பாடு) ஆராய்பவன். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம். 29, உரை.)
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - ஆய்ஞன்