ஆவல்
Appearance
பொருள்
(பெ)- ஆவல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
ஏ ஜநமயபமமபபபபமறளய
பயன்பாடு
- நலம், நலமறிய ஆவல் (I am fine; I wish to know how you are doing)
(இலக்கியப் பயன்பாடு)
- உங்களுடைய ஆவல் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது (பொன்னியின் செல்வன், கல்கி)
- காணவோ தணியா ஆவல் அலைத்தது நெஞ்சே (குடும்ப விளக்கு, பாரதிதாசன்)
- எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! (அலை ஓசை, கல்கி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +