படர்க்கை
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]படர்க்கை
விளக்கம்
[தொகு]படர்க்கை (பிரதிப்பெயர் சொற்கள்) எனப்படும்.
- 2.பேச்சில் குறிப்பிடப் படுகின்ற ஒருவர் அல்லது ஒன்று.
- ( எடுத்துக்காட்டு )
- நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
- இதிலுள்ள இவ்விலக்கணத்தை என்பது , இலக்கணப்படி படர்க்கை இடத்தில் இருக்கிறது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - third person