உள்ளடக்கத்துக்குச் செல்

மகுடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மகுடி

மகுடி , .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பாம்புக்கு மகுடி ஊதும் ஒருத்தன் வாய் எடுக்காமல் முட்டியிட்டு உட்கார்ந்து மகுடி ஊதிக்கொண்டே இருந்தான். (ஆகாய உசரம், எழில் வரதன்)
  • பாம்பாட்டிகள் பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி, வித்தை காட்டுவர். பாம்புகளுக்குக் காது கிடையாது. மகுடியின் அசைவிற்கு ஏற்பவும், அவர்கள் தரையில் தட்டுவதால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தும்,அதற்குத் தக்கபடி உடலசைவை கொணரும். (கொஞ்சம் நஞ்சு....கொஞ்சம் அமுதம்?, கிருஷ்ணன் ரஞ்சனா)

(இலக்கியப் பயன்பாடு)

  • மகுடியின்கிளை யிமிழ்த்தன (பாரத. அணி. 15)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாம்பு - மௌடி - மகிடி - பாம்பாட்டி - மகடி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகுடி&oldid=1980155" இலிருந்து மீள்விக்கப்பட்டது