உள்ளடக்கத்துக்குச் செல்

ஊதுகுழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஊதுகுழல்(பெ)

  1. ஊதுகோல்
  2. ஊதும் இசைக்குழல்
  3. பிறர் சார்பாகப் பேசும் அல்லது ஒத்தூதும் ஒரு நபர் அல்லது நிறுவனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blowpipe
  2. musical pipe
  3. mouthpiece (derogatory): A person or organization who speaks on behalf of another person or organization.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊதுகுழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஊதாங்குழல், ஊதாங்குச்சி, ஊதுகோல், சீட்டி, வாய்க்குருவி , வேய்ந்துணி, ஊதுபத்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதுகுழல்&oldid=1885856" இலிருந்து மீள்விக்கப்பட்டது