மகுடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மகுடி , .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாம்புக்கு மகுடி ஊதும் ஒருத்தன் வாய் எடுக்காமல் முட்டியிட்டு உட்கார்ந்து மகுடி ஊதிக்கொண்டே இருந்தான். (ஆகாய உசரம், எழில் வரதன்)
- பாம்பாட்டிகள் பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி, வித்தை காட்டுவர். பாம்புகளுக்குக் காது கிடையாது. மகுடியின் அசைவிற்கு ஏற்பவும், அவர்கள் தரையில் தட்டுவதால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தும்,அதற்குத் தக்கபடி உடலசைவை கொணரும். (கொஞ்சம் நஞ்சு....கொஞ்சம் அமுதம்?, கிருஷ்ணன் ரஞ்சனா)
(இலக்கியப் பயன்பாடு)
- மகுடியின்கிளை யிமிழ்த்தன (பாரத. அணி. 15)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +