வாழையடி வாழையாக
Appearance
பொருள்
வாழையடி வாழையாக
- தலைமுறை தலைமுறையாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- generation after generation; for generations
விளக்கம்
பயன்பாடு
- திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் குடும்பம் வாழையடி வாழையாக தங்களை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டு சேவையாற்றி வருகிறது. (நிரந்தர வைப்புமாநிதி!, தினமணி, ஜூலை 06,2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாழையடி வாழையாக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற