ஒருபொழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒருபொழுது(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • once
  • Eating food only once in a day
விளக்கம்
  • ஒருபொழுது = ஒரு + பொழுது
  • உடல் நலத்திற்காகவோ அல்லது மத கோட்பாட்டின்படியோ ஒரு நாளைக்கு ஒரேஒரு முறை மட்டும் உணவருந்துவர்...பொழுது என்றால் வேளை...ஒரு வேளை மட்டும் உணவருந்துவதால் ஒருபொழுது ஆகியது.
பயன்பாடு
  • இன்று எனக்கு சனிக்கிழமை ஒருபொழுது. இராத்திரி சாப்பாடு வேண்டாம்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---ஒருபொழுது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


ஒருபோது - ஒருசந்தி - ஒருவேளை - எப்போது - எப்பொழுது - தற்போது - தற்பொழுது
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருபொழுது&oldid=1151704" இலிருந்து மீள்விக்கப்பட்டது