கலைச்சொல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கலைச்சொல், .
- ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் Glossary words (technical term)
விளக்கம்
- துறை சார்ந்த சொற்கள் எனப்படுபவை, ஒரு துறையில் தொடர்ந்து ஒரு பொருளில் பயன்படுத்தப்படுபவை ஆகும். எ.கா. பகராள்(வணிகவியல்), திசைவேகம்(இயற்பியல்).
- கலை - சொல்
- கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் பேரகரமுதலி, கலைச்சொல் திரட்டு
- கலைச்சொல் அகராதி
- அறிவியல் கலைச்சொல், தொழில்நுட்பக் கலைச்சொல், இலக்கியக் கலைச்சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கலைச்சொல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற