கலைச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலைச்சொல், பெயர்ச்சொல்.

  1. ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல்.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் technical term


விளக்கம்
  • துறை சார்ந்த சொற்கள் எனப்படுபவை, ஒரு துறையில் தொடர்ந்து ஒரு பொருளில் பயன்படுத்தப்படுபவை ஆகும். எ.கா. பகராள்(வணிகவியல்), திசைவேகம்(இயற்பியல்).

சொல்வளம்[தொகு]

கலை - சொல்
கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் பேரகரமுதலி, கலைச்சொல் திரட்டு
கலைச்சொல் அகராதி
அறிவியல் கலைச்சொல், தொழில்நுட்பக் கலைச்சொல், இலக்கியக் கலைச்சொல்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கலைச்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலைச்சொல்&oldid=1640825" இருந்து மீள்விக்கப்பட்டது