உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாக்கனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எட்டாக்கனி, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டான் - பழமொழி
  • எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. (காமராஜரின் கல்விச் சாதனைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
எட்டு - கனி - # - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---எட்டாக்கனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டாக்கனி&oldid=1979693" இலிருந்து மீள்விக்கப்பட்டது