எட்டாக்கனி
Appearance
பொருள்
எட்டாக்கனி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- something beyond reach; unattainable
விளக்கம்
பயன்பாடு
- எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டான் - பழமொழி
- எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. (காமராஜரின் கல்விச் சாதனைகள்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எட்டாக்கனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற