உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொட்டாவி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  1. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன் (அகல் விளக்கு, மு. வரதராசனார்) - I lay on bed again, yawning
  2. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது (அகல் விளக்கு, மு. வரதராசனார்) - With mental fatigue affecting the body as well , I yawned and yawned even before 10 p.m. that night.
  3. எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன் (பழமொழி)
  4. நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல் இவையும் பெரியார் முன் செய்யாரே (ஆசாரக் கோவை)
  5. கொட்டாவி கொள்கின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 6)

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டாவி&oldid=1184808" இலிருந்து மீள்விக்கப்பட்டது