நிர்வாணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஆடை அணியாத நிலை; பிறந்த உடம்பான நிலை; பிறந்த மேனி
- சைன, பவுத்த சமயங்களில் கூறப்படும் முத்தி நிலை; வீடுபேறு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- குடித்துவிட்டு ஆடையின்றி நிர்வாணமாய்க் கிடந்தான் (He was drunk and lying naked)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +