உள்ளடக்கத்துக்குச் செல்

littlegrebe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முக்குளிப்பான்
வாழிடங்கள்

(Tachybaptus ruficollis)

  • உள்நாட்டுப் பறவை. (Resident)
  • மங்கலான நிறமுடைய, கூரான அலகுடன் கூடிய சிறிய நீர்ப்பறவை.
  • உணவு. நீர்ப்பூச்சிகள், நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள், ஓட்டுமீன்கள் (crustaceans) முதலியன.
விளக்கம்
மஞ்சள் - இனப்பெருக்கம்;
செம்மஞ்சள் - வளர்பருவம் மற்றும் கடும்பனிக்காலம்;
பச்சை - வருடம் முழுவதும் உள்ள இடங்களைக் குறிக்கிறது.



 :(பறவைகள்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=littlegrebe&oldid=1911215" இலிருந்து மீள்விக்கப்பட்டது