அரிச்சந்திரன்
Appearance
பொருள்
அரிச்சந்திரன்(பெ)
- சத்தியத்திற்குப் பேர்போன ஓர் அரசன்
- உண்மை மட்டுமே பேசுபவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- king of the solar race who is said to have given up his country, his wife, his son and himself as a martyr to truth
- someone who only speaks truth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அரிச்சந்திரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +