உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

===பெயர்ச்சொல்===

மாத்திரை
குழல் மாத்திரைகள்

மாத்திரை

பொருள்

[தொகு]

1தமிழ் எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு மாத்திரை எனப்படும். கால அளவு பயன்படுகின்றது.

2.மருந்துக் குளிகை/கோளம்

[1]

விளக்கம்

[தொகு]
மாத்திரை அளவு

நாம் இயல்பாகக் கண்ணை இமைப்பதற்கு/சிமிட்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே தமிழிலக்கணத்தில் ஒரு மாத்திரை ஆகும்.

புத்தகம் என்ற சொல்லின் மாத்திரை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் -
  1. the needed time to pronounce a tamil letter.
  2. Tablets
  3. Pills
  1. கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாத்திரை&oldid=1988119" இலிருந்து மீள்விக்கப்பட்டது