கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
நாவு = நாக்கு = நா.
மொழிபெயர்ப்புகள்
ஒலிப்பு
பொருள்
- உயிரினத்தின் தலையிலிருக்கும் ஒரு உடல் உள்ளுறுப்பு.
- இதன் மூலம் சுவையை உணரலாம்.
- அச்சுவையானது உண்ணும் உணவின் தன்மையை தெளிவுப்படுத்தும்.