கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
யுக்தி (பெ)
- கையாளும் முறை/வழி/தந்திரம்; உத்தி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க பல யுக்திகளைக் கடைப்பிடித்தார் (He followed several techiniques to hold the attention of the students)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]